அரசு மருத்துவமனையில் ஆய்வு.

குத்தாலம் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-05-14 09:30 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில்  நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனையின் தேவைகள் மற்றும் விரிவாக்கம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் அவர் கலந்தாலோசித்தார்

Tags:    

Similar News