மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளராக வசந்தராஜ் பொறுப்பேற்பு

மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளராக வந்தராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2021-06-14 13:56 GMT

மயிலாடுதுறை மாவட்ட துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்று கொண்ட வசந்தராஜ்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளராக இதுவரை பதவியில் இருந்த அண்ணாதுரை பணி இடம் மாற்றப்பட்டுள்ளதை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட துணை கண்காணிப்பாளராக வசந்தராஜ் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து இன்று மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் சுகுணாசிங் அவர்களை நேரில் சந்தித்து தனது பணியை தொடங்கினார். மயிலாடுதுறை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளராக 50- வது அதிகாரியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News