மயிலாடுதுறை அருகே காகங்களிடம் சிக்கி தவித்த வெள்ளை நிற ஆஸ்திரேலிய ஆந்தை : மீட்ட வனத்துறையினர்
மயிலாடுதுறை அருகே காகங்களிடம் சிக்கி தவித்த அறியவகை வெள்ளை நிற ஆஸ்திரேலிய ஆந்தை.சீர்காழி வனத்துறையினர் மீட்டு இரவு பறக்க விட்டனர்.;
மயிலாடுதுறை அருகே காகங்களிடம் சிக்கி தவித்த ஆஸ்திரேலியா ஆந்தையை மீட்ட வனத்துறையினர்.
மயிலாடுதுறை அருகே காகங்களிடம் சிக்கி தவித்த அறியவகை வெள்ளை நிற ஆஸ்திரேலிய ஆந்தை.சீர்காழி வனத்துறையினர் மீட்டு இரவு பறக்க விட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வேலாயுதம் நகரில் அறியவகை வெள்ளை நிற ஆஸ்திரேலியன் ஆந்தையை ஒன்றை, காகங்கள் கூட்டமாக சேர்ந்து கொத்தி விரட்டி வந்துள்ளது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆந்தையை மீட்டு சீர்காழிக்கு எடுத்துவந்தனர். இரவு சீர்காழி பகுதியில் பாதுகாப்பாக பறக்க விட்டனர்.