மயிலாடுதுறை மாவட்ட முதல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்ட முதல் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டார்.

Update: 2021-11-01 11:13 GMT

மயிலாடுதுறை மாவட்ட முதல் வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில்  வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டார். தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் எம். எல். ஏ.நிவேதா முருகன், மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7,75,279.ஆகும்.ஆண் வாக்காளர்கள் 3,82,055 ம்,பெண் வாக்காளர்கள் 3,93,190 ம் ஆகும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில்,மயிலாடுதுறை ,சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதியில் 860 வாக்குச்சாவடிகள் உள்ளன.மயிலாடுதுறை மாவட்டம் துவங்கி முதல் வரைவு வாக்காளர் பட்டியல்  தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News