மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-29 17:39 GMT

பைல் படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது, இன்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News