மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா

மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-06 17:40 GMT

பைல் படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது, இன்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று இறப்பு இல்லை. 33 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News