மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 108 பேருக்கு கொரோனா

மயிலாடுதுறை மாவட்டத்தில் 108 பேருக்கு கொரோனா என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-01-29 17:58 GMT

பைல் படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 108 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டள்ளது, இன்று 142 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று இறப்பு இல்லை. 1109 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News