இன்று மயிலாடுதுறை மாவட்டம் அதிமுகவில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ் எம்.எல்.ஏ மரியாதை நிமித்தமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்தார். அவருடன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை தெற்குஒன்றியச் செயலாளர் சந்தோஷ் குமார், நகர அவைத்தலைவர் அலி மற்றும் அதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.