தமிழக பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளராக ஆதி குளோபல் தலைவர் ஆதி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.;

Update: 2023-02-04 09:08 GMT

ஆதி சங்கர்

பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளராக ஆதி குளோபல் தலைவர் ஆதி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் பொறுப்பில் நியமித்த மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் மாநில பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் மாநிலச் செயலாளர் சூர்யா உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் தலைவர் சோழன் சீத்தா பழனிச்சாமி, மாநிலத் துணைத் தலைவர் ஜெயவீரன், மதுரை மாவட்ட பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மதுரை மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மதுரை நகர் பாஜக தலைவர் மகா சுசீந்திரன், மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜ சிம்மன், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

Tags:    

Similar News