அரசு துணை சுகாதார நிலையங்கள்: சுகாதாரத்துறை அமைச்சர் திறப்பு

மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 3 இடங்களில்லபுதிய துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன;

Update: 2022-07-26 08:30 GMT

மதுரை மாவட்டத்தில் அரசு துணை சுகாதார நிலையங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

மதுரை மாவட்டத்தில் அரசு துணை சுகாதார நிலையங்களை அமைச்சர் பி. மூர்த்தி முன்னிலையில்  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் ,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பெருங்காமநல்லூர், இ.கோட்டைப்பட்டி, மள்ளப்புரம், உத்தப்புரம் ஆகிய கிராமங்களில் அரசு துணை சுகாதார நிலையங்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்த வைத்தார்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் உடன் உள்ளார்.

Tags:    

Similar News