உலக மகளிர் தின விழா: பள்ளி மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
விருதுநகர் மாவட்ட நரிக்குடி பள்ளியில் உலக மகளிர் தின விழா உறுதி ஏற்ற;
உலக மகளிர் நாளை முன்னிட்டி பள்ளி மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி முக்குளம் கஸ்தூர்பா பாலிகா வித்யாலய உண்டு உறைவிடப்பள்ளியில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.