மதுரை நகரில் தெருக்களில் கால்வாய் மேல் கட்டப்பட்ட தரைப் பாலம் திறக்கப்படுமா?

மதுரை மாநகராட்சியில் தெருக்களில் கட்டப்பட்டுள்ள சிறிய பாலங்களை பயன்பாட்டுக்குத்திறக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தல்;

Update: 2022-02-26 07:00 GMT

மதுரையில்  கட்டப்பட்டுள்ள  சிறிய பாலங்கள்  திறக்கப்படவேண்டுமென மக்கள் கோருகின்றனர்

மதுரை:

மதுரை, தாசில்தார் நகர், சௌபாக்யா விநாயகர் கோயில் அருகே, 36-வது வார்டில், ராஜராஜன் தெருவில், சிறிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு, பலமாதங்களாக பாலம் திறக்கப்படாமல் உள்ளதால், பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. ஆகவே, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து திறக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.



Tags:    

Similar News