புதிய வீடுகள் வழங்க வலியுறுத்தி இலங்கை தமிழர்கள் மனு அளிப்பு

நிரந்தரமான புதிய வீடுகள் வழங்க கோரி இலங்கை தமிழர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்;

Update: 2021-11-15 11:30 GMT

நிரந்தரமான புதிய வீடுகள் வழங்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை தமிழர்கள் மனு அளித்தனர்

நிரந்தரமான புதிய வீடுகள் வழங்க கோரி இலங்கை தமிழர்கள் மனு அளித்தனர்

மதுரை மாவட்டம், திருவாதவூர் அருகே முற்றிலும் அடிப்படை வசதிகள் இல்லாத குடியிருப்பில் வாழும்,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தரமான புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.  இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகள், தங்களுக்கு அடிப்படை வசதிகளுடன், வீடுகளை ஒதுக்கீடு செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News