மதுரை மாவட்டத்தில் ஆண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்

மதுரை மாவட்டத்தில் இம் மாதம் இறுதி வரை ஆண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்;

Update: 2021-12-21 09:15 GMT

 மாவட்டத்தில் ஆண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைெபறுவதாக  துணை இயக்குநர் தெரிவித்தார்.

இது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் டாக்டர் லதா வெளியிட்ட செய்தி: மதுரை மாவட்டத்தில், இம் மாதம் இறுதி வரை ஆண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. மதுரையில் அரசு தலைமை மருத்துவமனை, உசிலம்பட்டி அரசு மருத்துவமனை, மதுரை நகரில் இந்திய குடும்ப நலச்சங்கம் எல்லீஸ் நகர் கிளை ஆகியவற்றில், ஆண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News