மதுரை அருகே சிறந்த ஊராட்சிக்கு ஆட்சியர் பரிசு வழங்கல்
மதுரை அருகே சிறந்த ஊராட்சிக்கு ஆட்சியர் அனிஷ் சேகர் பரிசு வழங்கினார்.;
சிறந்த ஊராட்சிக்கு பரிசு வழங்கும் ஆட்சியர்.
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொடிக்குளம் ஊராட்சியில், தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் வாழும் ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஊராட்சி வளர்ச்சிக்கு பரிசுத்தொகை ரூ.10 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், கொடிக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் வனிதாராமனிடம் வழங்கினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே. பாஸ்கரன் உடன் உள்ளார்.