மதுரை பால விநாயகர் ஆலயத்தில் பிரதோஷ விழா

மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயத்தில் பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது;

Update: 2022-07-27 13:30 GMT

மதுரை சாத்தமங்கலம், ஆவின் பால விநாயகர் ஆலயத்தில் பிரதோஷ விழா

மதுரை  பால விநாயகர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது.

மதுரை சாத்தமங்கலம், ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், பிரதோஷத்தையொட்டி சுவாமி- அம்பாள் அலங்காரமாகி கோயில் பிராகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, கோயில் அர்ச்சகர் ஈஸ்வர பட்டர் தலைமையில், அபிராமி, அமிர்தகடேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

Tags:    

Similar News