மதுரை வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நிர்வாகிகளுக்கான பயிலரங்கம்
SDPI Party - எஸ்டிபிஐ கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்றது;
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட தொகுதி கிளை நிர்வாகிகளுக்கான பயிலரங்கம்
SDPI Party -எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடக்கு மாவட்ட தொகுதி கிளை நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.
மதுரை எஸ்.டி.பி.ஐ., வடக்கு மாவட்ட தொகுதி கிளை நிர்வாகிகளுக்கான பயிலரங்கு நடந்தது. துணைத்தலைவர்ஜாபர் சுல்தான் தலைமை வகித்தார்.செயலாளர் கமால் பாட்சா வரவேற்றார். தலைவர் பிலால்தீன், பொதுச்செயலாளர் ஜியாவுதீன், ஆக்ஸஸ் இந்தியா அமைப்பைச் சேர்ந்த ரியாஸ், அமைப்பு பொதுச்செயலாளர் பகுருதீன் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் சீனி சிக்கந்தர் நன்றி கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2