அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார் மதுரை அ.ம.மு.க. பிரமுகர்

Update: 2022-06-17 10:08 GMT

மதுரை அ.ம.மு.க. பிரமுகர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அ.தி.மு.க. முன்னாள் நகர் மன்றத் தலைவரும், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளருமான மு.சி.சோ.சி நிரஞ்சன், பா.ஜ.க.மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதுரை மாநகர் மாவட்ட த்தலைவர் டாக்டர். பா.சரவணன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். 

Tags:    

Similar News