திருமங்கலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு
மதுரை அருகே திருமங்கலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளராகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.;
மதுரை மாவட்டம், திருமங்கலம் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்கள் உள்ளே வருவது மறுக்கப்பட்டதாக தெரிகிறது.
ஜனநாயக முறைப்படி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், செய்தியாளர்கள் உள்ளே அனுமதிக்க மறுப்பது விந்தையாக உள்ளதாக செய்தியாளர்கள் பலர் தெரிவித்தனர்.