மதுரை கலெக்டரிடம் பாஜக மீது காங்கிரஸ் கட்சி புகார்

மதுரை மாவட்ட கலெக்டரிடம் பாரதிய ஜனதா கட்சியினர் மீது காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர்;

Update: 2022-01-10 09:00 GMT
மதுரை மாவடட கலெக்டரிடம் புகார் கொடுக்க வந்த காங்கிரஸ் கட்சியினர்.

பஞ்சாபில் பிரதமரின் வருகையின் போது,  ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை குற்றஞ்சாட்டி காங்கிரஸ் அரசு பழிபோடும் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து, மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளான கார்த்திகேயன் உள்ளிட்டோர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags:    

Similar News