மதுரை செல்வ விநாயகர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி பூஜை
மதுரைசெல்வவிநாயகர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது;
மதுரை கோமதிபுரம் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல், மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும், தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது.