மதுரை விமான நிலையத்தில் போலீஸ் துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்ததால் பரபரப்பு
மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு போலீஸ் வைத்திருந்த துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டசு
விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு ஆய்வாளர் துப்பாக்கியை ஒப்படைக்கும் போது எதிர்பாரதவிதமாக வெடித்ததால் பரபரப்பு:
மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆயுத கட்டிடத்தில் ,ஆய்வாளர் துருவ்குமார் ராய், இரவு பணி முடித்துவிட்டு 9 எம்.எம். தோட்டா வகை துப்பாக்கியை ஒப்படைக்கும் போது, துப்பாக்கி தானாக எதிர்பாரதவிதமாக வெடித்ததாம்.இந்த சம்பவம் தொடர்பாக, ஆய்வாளரை மத்திய தொழில் பாதுகாப்பு படை துணைப கமாணடன்ட் உமாமகேஸ்வரன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். மேலும், துப்பாக்கி வெடித்ததற்கான காரணம் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.