மதுரை பால விநாயகர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை வழிபாடு
மதுரை பால விநாயகர் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது
பால விநாயகர் ஆலயத்தில், 108 திருவிழா பூஜை வழிபாடு நடைபெற்றது.
மதுரை சாத்தமங்கலம் அருள்மிகு பாலவிநாயகர் ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இக்கோயில் அமைந்துள்ள துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் ஈஸ்வரர் பட்டர் செய்திருந்தார்.