மதுரையிலிருந்து செகேந்திராபாத்க்கு சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
மதுரை - செகந்திராபாத் இடையே இயங்கி வந்த சிறப்பு ரயில் சேவை நீடிக்கப்பட்டுள்ளது.;
பைல் படம்
மதுரை - செகந்திராபாத் இடையே இயங்கி வந்த சிறப்பு ரயில் சேவை நீடிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்துக்கு வாராந்தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயில் வரும் 30ம் தேதி வரை மட்டும் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், தற்போது இது ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பதி உள்ளிட்ட நிறுத்தங்களில் நின்று செல்லும்எனத் தெரிய வருகிறது.