மதுரையில் உணவக உரிமையாளர் வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை

கொலையாளிகள் இடதுகையை வெட்டி எடுத்துச் சென்றதாக சம்பவ இடத்தில் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது;

Update: 2021-11-10 13:00 GMT

பைல் படம்

மதுரை கோ புதூரில் .ஐ.டி.ஐ.க்கு எதிராக மெஸ் நடத்தி வந்தவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை கோ.புதூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் தனக்கு சொந்தமான மெஸ் வளாகத்திற்குள் மர்ம நபரால்  வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் முத்துக்குமாரின் இடதுகையை வெட்டி எடுத்துச் சென்றதாக சம்பவ இடத்தில் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து கோ.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News