மதுரை அருகே அலங்காநல்லூரில் போலீஸார் கொடி அணிவகுப்பு

அலங்காநல்லூரில் சமயநல்லூர் டிஎஸ்பி பால சுந்தரம் தலைமையில் போலீஸார் அணிவகுப்பு நடைபெற்றது;

Update: 2022-02-12 11:00 GMT

அலங்காநல்லூரில் நடந்த போலீஸார் நடத்திய அணிவகுப்பு

அலங்காநல்லூரில் போலீஸ் கொடி அணி வகுப்பு  நடைபெற்றது. தமிழ்நாட்டில் வருகிற ,19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி ,மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் சமயநல்லூர் டிஎஸ்பி பால சுந்தரம் தலைமையில், கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News