திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா: மார்ச் 8 ல் கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 8 ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது;

Update: 2022-02-21 17:00 GMT

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பங்குனி பெருவிழா அடுத்த மாதம் கொடியேற்றத்துடன் துவக்கம்

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா வரும் மார்ச் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் மார்ச் 20ம் தேதியும், திருக்கல்யாண வைபவம் 21ம் தேதியும்,  முக்கிய  நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 22ஆம் தேதியும் நடைபெறும் என கோயில் துணை ஆணையர் கலைவாணன் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News