மதுரையில் நவராத்ரி விழா: கோயில்களில் கொலு அலங்காரம்
மதுரை மாவட்டத்தில் நவராத்திரி விழா ஆலயங்களில் தொடங்கியது;
மதுரை மாவட்டத்தில் நவராத்திரி விழா ஆலயங்களில் தொடங்கியது.
நவராத்திரியையொட்டி, மதுரை மீனாட்சியம்மன், மதுரை வைகை காலனி வைகை விநாயகர், மதுரை தாசில்தார் சித்திவிநாயகர் ஆலயம், சௌபாக்யா விநாயகர் ஆலயம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், பிரளயநாத சிவன், தென்கரை மூலமாகக் கோயில்களில் அம்பாள் , ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.