ஆர்.எஸ்.எஸ். தலைவர் மதுரை வருகை: சாலைகள் சீரமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மதுரை வருவதையொட்டி மாநகராட்சி சாலைகள் சீரமைபுப்பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகையையொட்டி சாலைகளை சீரமைத்து வைக்க மாநகராட்சி உத்தரவு?
மதுரையில் நான்கு நாட்கள் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் செல்லும் பகுதிகளான, விமானநிலையத்திலிருந்து ,அவர் கலந்துகொள்ளும் சாய்பாபா கோவில் அமைந்துள்ள சத்யசாய்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்து தூய்மையாக வைக்கவும், தெரு விளக்குகளை பராமரிக்கவும், அவரின் வருகையின் போது ,சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு உதவி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது