அலங்காநல்லூர் அருகே கோவிலூர் கிராமம் பங்குனி திருவிழாவில் அன்னதானம்

Kovilur village near Alankanallur donates at the Panguni festival;

Update: 2022-03-30 08:57 GMT

அலங்காநல்லூர் அருகே கோவில் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் ,கோவிலூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. விழாவையொட்டி, முன்னதாக ,முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் அருகே அமைந்துள்ள நாராயண பெருமாள் கம்படிகருப்புசாமி கோவிலில் ,சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கினர் . இதற்கான ஏற்பாடுகளை, கோயில் கிராம மரியாதைகாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News