மதுரை நகரில் 600 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
மதுரை நகரில் 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
மதுரை, நெல்பேட்டை காயிதே மில்லத் 5-வது தெரு பகுதியில், 20 மூட்டைகளில், 600 கிலோ புகையிலை பதுக்கி வைத்திருந்ததாக, இமாம் ஹசாலி என்பவரை ,காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 600கிலோ புகையிலை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கஞ்சா பறிமுதல் வேட்டையை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.