செல்லூர் கே.ராஜூ தலைமையில் புதிய நிழற்குடைக்கு அடிக்கல் நாட்டு விழா

தாராப்பட்டி கிராமத்தில், புதிய நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா.

Update: 2022-05-18 08:51 GMT

மதுரை மாவட்டம், மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில், ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ தலைமையில் நடைபெற்றது. இதில் ,முன்னாள் துணை மேயர் திரவியம், வில்லாபுரம் ராஜா, பரவை அதிமுக பேரூர் செயலாளர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ அண்ணாதுரை, கூட்டுறவு சங்க தலைவர் தாராபட்டி முத்து, கொடிமங்கலம் கருப்பணன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் துரைப்பாண்டி, தங்கராஜ், நாகேந்திரன், கணேஷ்பாண்டி, சட மாயன், சுப்பையா, சிவாச்சாரியார், வினோத் ,தாரா பட்டி கிளைச் செயலாளர் மாயாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News