மதுரை வந்த தெலங்கானா ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் வரவேற்பு
ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, விமானம் மூலம் மதுரை வந்தார்;
தெலுங்கானா ஆளுநரை வரவேற்ற மதுரை மாவட்ட ஆட்சியர்
மதுரைக்கு தெலங்கானா ஆளுநருக்கு மதுரை விமான நிலையத்தில் வரவேற்களிக்கப்பட்டது. ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, விமானம் மூலம் மதுரை வந்தார்..அவருக்கு, மதுரை விமான நிலையத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ்சேகர், மதுரை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.அதன்பிறகு, ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கார் மூலம் புறப்பட்டு சென்றார்.