மதுரையில் தண்ணீரின் அவசியத்தை விளக்கி துண்டு பிரசுரங்கள் வினியோகம்
மதுரையில் தண்ணீரின் அவசியத்தை விளக்கி துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.;
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ,மதுரை விளாச்சேரி பகுதியிலுள்ள சௌராஷ்டிரா கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில், துறைத் தலைவர் துரைசாமி தலைமையில் பேராசிரியர்கள் மேகலா,விஷ்ணு பிரியா,சுகந்தி, ,புவனேஸ்வரி மற்றும் மாணவர்கள் நிலையூர் பொதுமக்களுக்கு தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.