மதுரையில் பாலம் கட்டும் பணி தொடக்கம்: அமைச்சர்
மதுரை செல்லூர் பாலம் இணைப்பு பாலத்திற்கான பணியை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
பாலம் கட்டும் பணி துவக்கி வைப்பு
மதுரை செல்லூர் பாலம் இணைப்பு பாலத்திற்கான பணியை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி துணை மேயர் நாகராசன் ஆகியோர் உடன் இருந்தனர்.