சோழவந்தான் பேரூராட்சியில் தொழிலதிபர் மனைவி வேட்பு மனு தாக்கல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் தொழிலதிபர் மனைவி வேட்பு மனு தாக்கல் செய்தார்.;

Update: 2022-02-05 17:42 GMT
சோழவந்தான் பேரூராட்சியில் கோடீஸ்வர பெண் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதிநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் மாநகராட்சி நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ளிட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன/

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட 1.வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக தொழில் அதிபர் ஸ்டாலின் மனைவி ஈஸ்வரி ஸ்டாலின் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் உடன் பார்வர்ட் பிளாக் தேசிய இளைஞர் அணி வழக்கறிஞர் அசோக் ஆர் கிரி ஆகியோர் உடனிருந்தனர்

Tags:    

Similar News