மதுரை அருகே தனியார் துணிக் கடையில் மாடியிலிருந்து விழுந்த குழந்தை காயம்

தனியார் துணிக்கடை மாடியிலிருந்து, தவறி விழுந்த குழந்தைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Update: 2021-11-02 09:15 GMT

மதுரையில் தனியார் துணிக்கடை மாடியில் தவறி விழுந்து காயமடைந்த சிறுவன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மதுரை அருகே, தனியார் துணிக்கடை மாடியிலிருந்து, தவறி விழுந்த குழந்தைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை அழகப்ப நகர் பகுதியில், உள்ள சரவணா செல்வரத்தினம் துணிக் கடையில் உள்ள மாடியிலிருந்து 9 வயது சிறுவன்  எதிர்பாராத விதமாக தவறி விழுந்து காயமடைந்ததார்.  அச்சிறுவன் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News