உக்ரைனில் இருந்து மதுரை திரும்பிய மாணவர்களை வரவேற்ற பாஜகவினர்
மதுரை வந்தடைந்தனர்.அவர்களை, மதுரை புறநகர் மாவட்டகட்சி செயலாளர் மாணிக்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் வரவேற்றனர்.;
உக்ரைனில் இருந்து மதுரை வந்த மருத்துவ மாணவர்களை வரவேற்ற பாஜகவினர்:
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, மதுரை விமான நிலையத்தில் உக்ரேனில் இருந்து தில்லி வந்த மருத்துவ மாணவர்கள் 3 பேர் தில்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர்.அவர்களை, மதுரை புறநகர் மாவட்டகட்சி செயலாளர் மாணிக்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் வரவேற்றனர். கார்கிவ் பகுதியில் மருத்துவக்கல்லூரியில் படித்த மாணவர்கள் தண்டீஸ்வரன், அபிநயா, அசோக்குமார் ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர். அவர்களை, மதுரை புறநகர் மாவட்ட பாஜக செயலாளர் மாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.