மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு பாஜக.,வினர் மரியாதை
மதுரையில் கட்டபொம்மன் சிலைக்கு பா.ஜ.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
வீரபாண்டி கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பா.ஜ.க.,வினர்.
மதுரையில், வீரபாண்டி கட்டபொம்மன் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசு பெட்ரோல் விலை உயர்வை குறைக்கக் கோரி, மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே நடந்த மனித சங்கிலி போராட்டத்தை மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்.ஏல்.ஏ. டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்.
இதில் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.