மதுரையில் பாஜக வில் இணைந்த அதிமுக பிரமுகர்
அதிமுக புறநகர் அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்மனோகரன், ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்;
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் அதிமுக புறநகர் அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்மனோகரன், ஆதரவாளர்களுடன், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் டாக்டர்.பா. சரவணன் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்.