மதுரையில் வீடு வீடாக வாக்குகள் சேகரித்த அதிமுக வேட்பாளர்
மதுரை மாநகராட்சியில் வீடு விடாக அதிமுக வேட்பாளர் சென்று வாக்குகள் சேகரித்தார்
மதுரை 36-வது வார்டு மாநகராட்சி அதிமுக வேட்பாளர் கே. கிஷோர் குமார், இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.அவருடன், வாட்டர் போர்டு பாண்டி, அதிமுக வட்டச் செயலாளர் தன. ராமச்சந்திரன், குமார், சந்தானம், கருப்பையா, திலகர் பாண்டி, அழகுகுமரன், தங்கத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.