தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகை

தூத்துக்குடி தொடர் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி விட்டு நாளை மதுரை வருகை

Update: 2021-12-01 15:43 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நாளை வியாழக்கிழமை மதுரை வருகிறார்.

நாளை மதியம் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்று அங்கு தொடர் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்வையிட்டு மீண்டும் தூத்துக்குடியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை வரும் முதல்வர் மதுரையிலிருந்து இரவு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

Tags:    

Similar News