பள்ளி மாணவர்களுக்கான எழுது பொருள் வழங்கும் விழா

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில்.ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா நடைபெற்றது.;

Update: 2023-06-29 09:15 GMT

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில்.ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா நடைபெற்றது.

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில்.ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா நடைபெற்றது.

சோழவந்தான் சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு தேவையான அனைத்து நோட்டுகள் மற்றும் எழுது பொருள் வழங்கு விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர்துரைராஜ் தலைமை  வகித்தார். எல்ஐசி முத்துராமன், தலைமையாசிரியர் ஜோயல்ராஜ் ஆகியோர் சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் எழுது பொருளை நன்கொடையாக வழங்கினர்.  பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் வரவேற்றார்.

வாடிப்பட்டி வட்டார கல்வி அலுவலர் அகிலத்துஇளவரசி, வாடிப்பட்டி வட்டார வள மைய மேற்பார்வாளர் தமிழ்செல்வி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுகள் மற்றும் எழுது பொருள்கள், இனிப்புகள் வழங்கினார்கள். உதவி ஆசிரியை பிரேமாஅன்ன புஷ்பம் நன்றி கூறினார். இதில் ஆசிரியைகள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News