சோழவந்தான் தொழிலதிபர் இல்ல விழாவில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
MLA News - சோழவந்தான் தொழிலதிபர் இல்ல விழாவில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.;
சோழவந்தான் தொழிலதிபர் இல்ல விழாவில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
MLA News -மதுரை மாவட்டம் சோழவந்தான் தொழிலதிபரும் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலருமான பேட்டை ராஜேஷின் இல்ல காதணி விழா சோழவந்தான் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தை செல்வங்களை வாழ்த்தினார். தொடர்ந்து ,அரசியல் பிரமுகர்கள் ,தொழில் அதிபர்கள், நண்பர்கள் உறவினர்கள் உட்பட பல்வேறு நபர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2