பாலமேடு அருகே வாலகுருநாதன், அங்காளஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
அலங்காநல்லூர் அருகே அருள்மிகு பாலகுருநாதன் அங்காள ஈஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
அலங்காநல்லூர் அருகே அருள்மிகு பாலகுருநாதன் அங்காள ஈஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அலங்காநல்லூர் அருகே அருள்மிகு பாலகுருநாதன் அங்காள ஈஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே வாவிக்கரை, வண்டிக்கார வீட்டுத் தோட்டப் பகுதியில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலகுருநாதன் அங்காள ஈஸ்வரி நொண்டி கருப்புசாமி ஆகிய கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.