வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.;

Update: 2022-03-02 11:00 GMT

வாடிப்பட்டி பேரூராட்சியில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி கடந்த மாதம் 19ஆம் தேதி நடந்த கவுன்சிலுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 18 பேர், வாடிப்பட்டியில்  இன்று முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் பேரூராட்சி கவுன்சிலர் கான தலைவர் தேர்தல் மறைமுகமாக நடைபெற உள்ளது.

Tags:    

Similar News