சோழவந்தான் அருகே முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம்அனுசரிப்பு
சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது;
பைல் படம்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியப்பன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மனோன்மணி, நெடுங்குளம் கணேசன், முருகன், பாஸ்கரன், அழகர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.னர்..