மதுரை அருகே பொதும்பு கிராமத்தில் நல வாழ்வு மையம் திறப்பு விழா

மதுரை அருகே நலவாழ்வு மையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

Update: 2021-12-21 10:45 GMT

மதுரை அருகே நலவாழ்வு மையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

மதுரை அருகே நலவாழ்வு மையத்தை  அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பொதும்பு கிராமத்தில், சித்த மருத்துவ சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மா. சுப்ரமணியம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர்,மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News