சோழவந்தான் ஆலயத்தித் தரிசனம் செய்யச் சென்ற எம்எல்ஏ வெங்கடேசன்

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்;

Update: 2022-01-27 14:45 GMT

சோழவந்தானில்  சாமி தரிசனம் செய்த வெங்கடேசன் எம்எல்ஏக்கு வரவேற்பளித்த கட்சி நிர்வாகிகள்

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில், சோழவந்தான் பேரூர் செயலாளர் முனியாண்டி, எம் வி எம் பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் அண்ணாதுரை, நகர மாணவரணி எஸ் ஆர் சரவணன், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலு, கட்சி நிர்வாகிகள் நிர்வாகிகள் பாண்டியன், பெரியசாமி, சங்கோட்டை சந்திரன், எம்டிவி லிங்கம் ,ராஜேந்திரன், தவம்,  செந்தில் உள்பட சோழவந்தான் பகுதி  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News