மதுரை அருகே கால்வாயில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு
அலங்காநல்லூர் அருகே கால்வாயில் மிதந்து வந்த ஆண் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர்;
மதுரை அருகே கால்வாயில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் போலீஸாரால் மீட்கப்பட்டது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கால்வாயில் மிதந்து வந்த ஆண் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர். கொண்டையம்பட்டி கிராமத்தில் உள்ள பெரியார் பிரதானக் கால்வாயில் மிதந்து வந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து வந்தது. இது குறித்து தகலறிந்த அலங்காநல்லூர் காவல் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.